தமிழில் சில வார்த்தைகள்
Wednesday, February 10, 2010
தண்ணீரில் கலையா கவிதை
கனவொன்று நிஜமொன்று
நிலவில் ஏன் கரையின்று
மழை மேகங்கள் சூழும் முன்
காற்றை போல் வருவாயா
வானின் நீலம்
நிறம் மாறவே
கனவின் கோலங்கள் கரைந்தனவே
தரை தீண்டும் முன்னமே
நிஜத்திலும் உள்ள வாசம்
உணர்ந்தேன்
மண்வாசம்
கண்டேன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)