"மலர்கள் மலர்ந்த காலம் மறைந்து
மடிந்த காலம் ஆயிற்று.."
"அழகுக்கு பூக்கள்,
வாசத்திற்கு பூக்கள்,
எனினும்,
பாசத்தை போல் பூக்கள்,
நிலையற்றது..! "
"ஆகாயம் போல் பரந்த மனமிருப்பதால் தான் என்னவோ
இருள் சூழ்ந்து கார் மேகம் என் கண்களை வேர்க்க வைகின்றனவோ..!"
காவல்
"அச்சம் உன்னை சூழும் சமயம்
நிலவை அழைத்து..
உன்னை அனைத்து..
சோகத்தை கரைத்து
உன் விழிகளுக்கு தாளிட்டு.,
இமையாய் காவளிருபேன்.."
"எங்குமே இல்லா ஒன்றை பற்றி யோசிப்பதற்கு
எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை நினை"
"முதல் சந்திப்பில்.."
பேசும் வார்த்தைகலும்
பேச வார்த்தைகலும்
வேறுபட்டாலும்..
பார்வை பொய்யாகாது..
என் கண்கள் உன்னை சிரயிட்ட நிலையை
கைதான என் கண்கள் ஒளிபரப்பியது..
என்னவன் நீ என்று நினைத்திருந்தேன்
அவளோடு உன்னை காணும்வரை..
தனித்து வாழ நினைத்திருந்தேன்..
இன்றோ..உன்னை தவிர்த்து வாழ இயலவில்லை..
No comments:
Post a Comment